தஞ்சையில் டெல்டா வேளாண் மற்றும் உணவு கண்காட்சி : கேள்விபடாத 50 வகையான நாட்டு இன வாழை பழங்கள்.!

1 Min Read
  • தஞ்சையில் நடைபெற்று வரும் டெல்டா வேளாண் மற்றும் உணவு கண்காட்சியில் நாம் அறியாத, கேள்விபடாத 50 வகையான நாட்டு இன வாழை பழங்கள் இடம் பெற்றுள்ளன.

தஞ்சை திலகர் திடல் அரங்கில் டெல்டா வேளாண் மற்றும் உணவு கண்காட்சி துவங்கியது 6ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற இக்கண்காட்சியில் 105 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் வைக்கப்பட்டு உள்ள அரங்கில்

- Advertisement -
Ad imageAd image

6 அடி உயரம் உள்ள பிசாங் செரிபு என்கிற வாழை தார். உள்பட

  • பூவன்
  • சாவணிங்கள் பூவன்
  • மால் போக்
  • தேன் வாழை
  • அக்னீஸ்வர
  • பட் மனோகர்
  • பூங்கள்ளி
  • கொத்தியா
  • குன்னன்
  • மட்டி
  • காவேரி கல்கி
  • ஜங்கிள் கேலா
  • கிராண்ட் நைன்
  • அக்டோ மன்
  • அங்கூர்
  • அட்டி கோல்
  • துத்சாகர்
  • 2 தயம்
  • பிசாங் ராஜா

 

கொஞ்சம் இதையும் படிங்க :  http://thenewscollect.com/a-petition-in-the-madurai-branch-of-the-high-court-demanding-the-removal-of-defamatory-and-obscene-posts-of-naam-tamilar-party/

என நாம் அறியாத, கேள்விபடாத 50 வகையான நாட்டு இன வாழை பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அதன் பயன்கள், மருத்துவ குணங்கள் குறித்து விளக்கம் அளிக்கபட்டன மேலும், வாழையில் இருந்து தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் கண்காட்சி அரங்கில் இடம் பெற்று உள்ளன. முன்னதாக கண்காட்சி அரங்கினை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி திறந்து வைத்தார்.

Share This Article

Leave a Reply