சீரழியும் 2k கிட்ஸ் – மதுரை வைகை ஆற்றில் பெட்ரோல் ஊற்றி தீயை பற்ற வைத்து ஆற்றுக்குள் குதிக்கும் இளைஞர்கள்..!

2 Min Read

மதுரை வைகை ஆற்றின் நீரில் பெட்ரோல் ஊற்றி தீயை பற்ற வைத்து ஆற்றுக்குள் குதிக்கும் இளைஞர், இன்ஸ்டாகிராம் மோகத்தால் சீரழியும் 2k கிட்ஸ். இந்த சம்பவம் பெரும் சர்ச்சைக்குரியானது. இது குறித்து பின்வனவற்றில் காணலாம்.

- Advertisement -
Ad imageAd image

இந்தியாவில் இன்றைய தலைமுறை இளைஞர்களும் சமூக வலைத்தளங்களும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என்று சொல்லுமளவுக்கு நிலைமை உருவாகி உள்ளது.

சீரழியும் 2k கிட்ஸ் : மதுரை வைகை ஆற்றில் பெட்ரோல் ஊற்றி தீயை பற்ற வைத்து ஆற்றுக்குள் குதிக்கும் இளைஞர்கள்

அதன் குறிப்பாக 2K கிட்ஸ்க்கு சாலைகளில் அதிவேகமாக பைக் ஓட்டுவதும், அதில் சாகசம் செய்வதும் அவர்களின் ஆகச்சிறந்த சாதனையாகவும் பிறரைக் கவரும் விஷயமாகவும் கருதும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

மேலும் தாங்கள் செய்யும் சாகசங்களை படம் பிடித்து சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு அப்போது சர்ச்சைகளையும் கிளப்பி வருகிறது.

சீரழியும் 2k கிட்ஸ் : மதுரை வைகை ஆற்றில் பெட்ரோல் ஊற்றி தீயை பற்ற வைத்து ஆற்றுக்குள் குதிக்கும் இளைஞர்கள்

அப்போது பெரிதாக சர்ச்சையை கிளப்பினால் மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது இல்லை என்றால் அதனை கண்டு கொள்வதில்லை. இந்த நிலையில் ஆற்றில் உள்ள மீன்களுக்கும், அதன் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் சிலர் ஆற்றின் நீரில் பெட்ரோல் ஊற்றுகின்றனர்.

சீரழியும் 2k கிட்ஸ் : மதுரை வைகை ஆற்றில் பெட்ரோல் ஊற்றி தீயை பற்ற வைத்து ஆற்றுக்குள் குதிக்கும் இளைஞர்கள்

பின்பு பெட்ரோல் ஊற்றி தீயை பத்த வைக்கின்றனர். அப்போது இளைஞர் ஒருவர் மேலிருந்து ஆற்றின் நீரில் பற்றி எரியும் தீயில் குதிக்கிறார். இந்த காட்சிகளை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இந்த காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சீரழியும் 2k கிட்ஸ் : மதுரை வைகை ஆற்றில் பெட்ரோல் ஊற்றி தீயை பற்ற வைத்து ஆற்றுக்குள் குதிக்கும் இளைஞர்கள்

அப்போது ஆற்றில் உள்ள மீன்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் இளைஞர்கள் சில ஆற்றின் நீரில் தீயை பற்ற வைத்து குதித்து அதனை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply