தமிழ்நாடு

Latest தமிழ்நாடு News

நீரில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே இயந்திர மீன்பிடி படகு சேதமடைந்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின்…

வருவாய் கோட்டாட்சியர் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்சி : டிடிவி தினகரன் கண்டனம்

சட்டவிரோத மணல் கடத்தலுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…

குறுவை தொகுப்பு திட்டம் என்பது விவசாயிகளுக்கு பயனளிக்காத ஓர் ஏமாற்று திட்டம்: ஓ.பன்னீர்செல்வம்

தி.மு.க. அரசால் அறிவிக்கப்பட்டுள்ள குறுவை தொகுப்பு திட்டம் என்பது பெரும்பாலான விவசாயிகளுக்கு பயனளிக்காத ஓர் ஏமாற்று…

நாகை அரசு தலைமை மருத்துவமனையை மூடும் முயற்சியைக் கைவிடுக: அண்ணாமலை

நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையை மூடும் முயற்சியைக் கைவிடுக என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

மாணவர்களுக்கு அட்வைஸ் – முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐம்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது;- நிதி நெருக்கடி எத்தனை இருந்தாலும்,…

கோவையில் இன்று திமுக முப்பெரும் விழா – முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை..!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி…

அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து சமரசம்..!

தமிழகத்தில் போட்டியிட்ட 19 தொகுதிகளிலும் பாஜக தோல்வியடைந்தது. தேர்தல் தோல்விக்கு பிறகு முன்னாள் மாநில பாஜக…

விஜய் கட்சியில் இணையும் ராகவா லாரன்ஸ் – KPY பாலா..? பரபரப்பு அப்டேட்..!

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து விஜய் மக்கள் மன்றத்தை நடத்தி வருகிறார். அந்த…

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளியல்..!

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வரத்து உள்ள நிலையில், இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா…

திமுக அமைச்சர்கள் மீது பாமக எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு..!

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியானது. அதில்…

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சரக்குந்துகள் மீதுக் கடும் நடவடிக்கை: சீமான் வலியுறுத்தல்

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சரக்குந்துகள் மீதுக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர்…

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பாணையை திரும்ப பெறுக! தினகரன்

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற…