அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை.
கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை பழனி முருகன் ஜுவல்லரியில் வருமானவரித்துறை அதிகாரிகள்…
தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் ? டெல்லியில் 2 மணி நேரம் நடைபெற்ற , ஆலோசனை கூட்டம் !
தமிழ்நாட்டின் அடுத்த தலைமை செயலாளர் , டி ஜி பி யார் என்று தேர்வு செய்வதில்…
காயமடைந்த பாகுபலி யானை – காட்டுக்குள் செல்ல தயாராகும் வனத்துறை.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றித்திரியும் பாகுபலி என்னும் ஒற்றை ஆண் காட்டு யானையின் வாய்…
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க கோரி இலங்கை தமிழர் 5வது நாளாக தொடர் போராட்டம்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்புமுகாமில் சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது போலி…
2026-ல் தமிழக முதல்வரே: நடிகர் விஜய் – நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டர்.!
நடிகர் விஜய் அரசியலில் நுழைவதற்கான அடித்தளத்தை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த சில…
எந்த காலத்திலும் பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் -அமைச்சர் உதயநிதி.!
முன்னாள் திமுக தலைவரும், முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதல்வரின் அறிவுதலின் பேரில் மயிலாடுதுறையில்…
ஸ்ரீமதி வழக்கில் 2 ஆசிரியைகள் நீக்கம், ஆட்சேபனை தெரிவிக்க காலஅவகாசம் கேட்டு மாணவியின் தாய் மனு.!
ஸ்ரீ மதி கொலை விவகாரம்
மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலை திறக்க உத்தரவிடக் கோரியதை சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.!
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோவிலை திறக்க உத்தரவிடக் கோரியதை…
Vellore : மலைவாழ் மாணவர்களை அரிசி மூட்டையை சுமக்க வைக்கும் விடுதி காப்பாளர் .
பள்ளிகொண்டாவில் செயல்படும் அரசு மாணவர் தங்கும் விடுதியில் பள்ளி மாணவர்களை வைத்து அரிசி மூட்டைகளை இறக்கிய…
ஒரே ஆணையில் 560 வட்டார வள அலுவலர்களை பணி நீக்கம் செய்வதா?- ராமதாஸ்.!
ஒரே ஆணையில் 560 வட்டார வள அலுவலர்களை பணி நீக்கம் செய்வதா? அனைவருக்கும் மீண்டும் பணி…
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் நாளை முதல் மூடல்., கால அட்டவணை வெளியிட வேண்டும் – அன்புமணி
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் நாளை முதல் மூடப்படவிருப்பது வரவேற்கத்தக்கது; மீதமுள்ள மதுக்கடைகளையும் மூட கால அட்டவணை…
சாத்தான்குளம் ஜெயராஜ் ,பென்னிக்ஸின் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி., குடும்பத்தினர் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை.!
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ்…