பிஐஎஸ் நடத்திய திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
இந்திய தர நிர்ணய அமைவனம் (Bureau of Indian Standards) என்பது இந்திய அரசின் நுகர்வோர்…
வறட்சியின் பிடியில் ராதாபுரம்! கருகும் பனைமரம்
தமிழர்களின் அடையாலங்களில் ஒன்று தான் பனை மரம் தமிழர்களின் பூர்வீக பகுதிகளான தமிழ்நாடு,இலங்கை போன்ர நாடுகளில்…
திருவாரூர்: பருத்திக்கு உரிய விலை கிடைக்காததை கண்டித்து பருத்தி வயலில் டிராக்டர் விட்டு அடித்த விவசாயி.
கோடை சாகுபடியான பருத்தி இந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் சுமார் 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்…
தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வரும் 25 ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.!
தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா…
ஒன்பது இடங்களில் அமலாக்கப் பிரிவு சோதனை 70 லட்சம் பறிமுதல்
தமிழகத்தின் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் பொன்முடியின் மகனுமான…
மறைமலை அடிகளின் புகழைப் போற்றி வணங்குவோம் – அண்ணாமலை
மறைமலை அடிகளின் புகழைப் போற்றி வணங்குவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது…
மதுரையில் கலைஞர் நூலகம் திறப்பு: செல்வப்பெருந்தகை முதலமைச்சருக்கு வாழ்த்து
மதுரையில் கலைஞர் நூலகம் திறப்பிற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
முதல்வர் மு.க.ஸ்டாலின் – கலைஞரே நூலகம்தான் எனவும் விழாவில் மாணவர்கள் மத்தியில் பேச்சு
மதுரை புது நத்தம் சாலையில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுரடி பரப்பளவில் சர்வதேச…
ஒரு கோடி மரங்களை நட்டுள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பாராட்டு
தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக கடந்தாண்டு ஒரு கோடி மரங்களை விவசாய நிலங்களில் நடவு…
அரசு கலைக் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாத ஊதியம் வழங்க ராமதாஸ் கோரிக்கை!
தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. உடனடியாக வழங்க…
தமிழ்நாட்டு கைவினை மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் பழங்குடி கைவினைஞர்கள் திருவிழா: ட்ரைஃபெட்
தமிழ்நாட்டில் எல்லை கடந்த பழங்குடி கைவினைஞர்கள் குழு திருவிழாவை நடத்தப்படும் என்று இந்திய பழங்குடி கூட்டுறவு…
கோவில் உண்டியலை உடைக்க போராடி முடியாததால் அலேக்காக தூக்கி சென்ற புள்ளிங்கோ திருடர்கள்.
கோவில் உண்டியலை உடைக்க போராடி முடியாததால் அலேக்காக தூக்கி சென்ற புள்ளிங்கோ திருடர்கள். சிசிடிவியில் பதிவான…