நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் உதயநிதி கண்ணீர்…
பிரதமர் நரேந்திர மோடி வீடு முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடலாம் வாங்க என நீட் தேர்வுக்கு…
தி.மு.க.,வுக்கு பொய் தான் மூலதனம். ஆனால் பொய் பேசுபவன் இல்லை இந்த பழனிசாமி. மதுரை அ.தி.மு.க மாநாட்டில் இ.பி.எஸ்
அ.தி.மு.க மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெற்றது. அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நடத்தும் முதல்…
உத்தரப் பிரதேசத்தில் காட்டாட்சி நடக்கிறது இந்தக் காட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்திய நாட்டின் ஜனநாயகம் இருக்குமா-பழ.நெடுமாறன் கேள்வி
தஞ்சாவூரில் இடதுசாரி சிந்தனையாளர் வைகறைவாணன் அகவை 74 வாழ்க்கை படிப்பினை மலர் வெளியீட்டு விழா…
மணிப்பூரை போல அனைத்து மாநிலங்களிலும் பிரச்சனைகளை உருவாக்கி மக்களை பிரித்தாள பாஜக நினைக்கிறது- திருமாவளவன்
திருநெல்வேலியில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணி மண்டபத்தில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
அதிமுகவின் மதுரை மாநாட்டில், எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சி தமிழர்’ பட்டம்!
அதிமுகவின் "புரட்சிகர" பட்டங்களை தொடரும் வகையில், அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஞாயிற்றுக்கிழமை 'புரட்சித் தமிழர்'…
என்ன செய்தார் எம்.பி., அரக்கோணம் சட்ட மன்ற தொகுதி.!
தொகுதி மறுசீரமைப்புக்குப் முன்பிருந்த சட்டமன்றத் தொகுதிகள் -பள்ளிப்பட்டு,அரக்கோணம் (தனி),சோளிங்கர்,இராணிப்பேட்டை,ஆற்காடு,செய்யார் ஆகிய தொகுதிகள் இருந்தன. இம்மக்களவைத் தொகுதியில்…
நீட் தேர்வு ரத்து செய்ய பாஜக அரசை கண்டித்தும், தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்தும் திமுக உண்ணாவிரதம்
சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். நீட் தேர்வில் இருந்து…
தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற கச்சத்தீவு விவகாரத்தை தி.மு.க.கையில் எடுத்திருக்கிறது-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
மதுரையில் நாளை நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்பதற்காக வட சென்னை தெற்கு-கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்…
“நமக்கு எதிராக அவதூறுகளையும் பொய்களையும் பரப்ப ஒரு சிறு நரி கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது-ஸ்டாலின்
ராமநாதபுரத்தில் பேசிய திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் “நமக்கு எதிராக அவதூறுகளையும் பொய்களையும் பரப்ப ஒரு…
சத்தீஸ்கரில் அரசியல் விவகாரக் குழுவை அமைத்தது காங்கிரஸ்
சத்தீஸ்கரில் பொதுச் செயலாளர் குமாரி செல்ஜாவைக் தலைமையாக கொண்ட காங்கிரஸ் அரசியல் விவகாரக் குழுவை ,…
சொரி முத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதிகள் இல்லை – விஜயகாந்த் குற்றச்சாட்டு.!
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது போல், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு…
அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் – டிடிவி கோரிக்கை
அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…