அரசியல்

Latest அரசியல் News

10 ஆண்டு கால நரேந்திர மோடி அரசின் நாசகர ஆட்சிக்கு மக்கள் தக்க பாடம்: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் மதவெறி சக்திகளின் பண பலம், அதிகார பலம் தேர்தல் வரம்பு மீறல்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி…

இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க- கமல்ஹாசன் வாழ்த்து

நடந்து முடிந்த 18-வது மக்களவை தேர்தலில் திமுகவின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் இண்டியா…

ஆந்திராவில் ஆட்சியமைக்கும் சந்திரபாபு நாயுடு: அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு அன்புமணி ராமதாஸ்…

மோடியின் பதினொன்றாம் ஆண்டு வெற்றி தொடக்கமாக அமையும்: தமிழிசை

நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால நிறைவான, நிலையான ஆட்சிக்கு பதினொன்றாம் ஆண்டு வெற்றி தொடக்கமாக அமையும்…

தமிழ்நாடு காவல்துறைக்கு இனியாவது முழு சுதந்திரம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காவல்துறைக்கு இனியாவது முழு சுதந்திரம் வழங்கி இரும்புக்கரம் கொண்டு சமூக விரோதிகளை…

பிரதமரின் ஆன்மிகப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தி.மு.க கூட்டணி: ஜி.கே.வாசன் கண்டனம்

பிரதமரின் தமிழக ஆன்மிகப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் + தி.மு.க கூட்டணியை தமிழ் மாநில…

நலமுடன் வருவேன் மருத்துவமனையில் இருந்து வைகோ வீடியோ பதிவு

தவறி விழுந்துவிட்டேன் தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 7,000 கிலோமீட்டர் நடந்திருக்கிறேன். ஆனால் கீழே விழுந்ததில்லை. நெல்லைக்குச்…

ஜெயலலிதா மீது அவதூறு பரப்ப நினைப்போர் காணாமல் போவார்கள்: ஜெயக்குமார்

ஜெயலலிதா மீது அவதூறு பரப்ப நினைப்போர் காணாமல் போவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கப் போவதை மோடி உட்பட எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செல்வப்பெருந்தகை

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கப் போவதை மோடி உட்பட எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று…

பள்ளி மாணவிகளை பாலியல் வணிகத்தில் தள்ளி வன்கொடுமை: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னையில் பள்ளி மாணவிகளை பாலியல் வணிகத்தில் தள்ளி வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கிய வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட…

தமிழ்நாட்டில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்காத தி.மு.க. அரசு: ஓபிஎஸ் கண்டனம்

தமிழ்நாட்டில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்காத தி.மு.க. அரசிற்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…

சரித்திர வெற்றியைக் கொண்டாடத் தயாராக இருக்க வேண்டும்: அண்ணாமலை

பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி. எனவே, நாம் அனைவரும் இந்த சரித்திர…