இந்தியா

Latest இந்தியா News

திகார் சிறையில் தீவிரவாதியைப் போல் கெஜ்ரிவால் நடத்தப்படுகிறார் – கண்ணீர் சிந்திய பகவந்த் மான் சிங்..!

திகார் சிறையில் தீவிரவாதியைப் போல் கெஜ்ரிவால் நடத்தப்படுகிறார். அடுத்த வாரத்தில் இருந்து அவர் 2 அமைச்சர்களை…

தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்பு

2024 ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்குப் பருவமழையின் போது நாடு முழுவதும் இயல்பை விட…

ராணுவத் தலைமைத் தளபதி உஸ்பெகிஸ்தானுக்கு பயணம்

ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, 2024 ஏப்ரல் 15 முதல் 18 வரை…

ஜவுளி துணிகள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் தலைசிறந்த மாநிலம்..!

பாஜக ஆளும் மாநிலங்கள் பல்வேறு துறைகளில் பின்தங்கியுள்ளது என்று திமுக தெரிவித்துள்ளது. திமுக தலைமை கழகம்…

பாரதம் உலகின் ஆன்மிக மையமாக திகழ்கிறது – குடிரயசு துணைத்தலைவர்

குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், புதுதில்லியில் இன்று பேராசிரியர் ராமன் மிட்டல் மற்றும் டாக்டர் சீமா…

குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்க இந்தியா விருப்பம்

உலக குவாண்டம் தினம் 2024 நாளை (ஏப்ரல் 14, 2024) கொண்டாடப்படுகிறது. குவாண்டம் அறிவியல் மற்றும்…

மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் ஈரான் அல்லது இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்தியர்களும் ஈரான் அல்லது இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று…

மோடி மட்டுமல்ல : உலகத்தில் எந்த சக்தியாலும் தமிழர்களை தொட்டு பார்க்க முடியாது – ராகுல் காந்தி..!

நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடந்த இந்தியா கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி…

வெப்ப அலை தொடர்பான சூழ்நிலைகளுக்கான தயார்நிலை குறித்து பிரதமர் ஆய்வு

வரவிருக்கும் வெப்ப அலை பருவத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி…

அரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து : 6 குழந்தைகள் பலி – 3 பேர் கைது..!

ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்து தொடர்பாக, தலைமையாசிரியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

சீனா குறித்த பிரதமர் மோடியின் செயல் கோழைத்தனமானது – காங்கிரஸ் விமர்சனம்..!

சீனா குறித்த பிரதமர் மோடியின் செயல் கோழைத்தனமானது என்று காங்கிரஸ் கடுமையாக விளாசி உள்ளது. அமெரிக்காவில்…

நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் குறித்து சமூக ஊடகங்களை பயன்படுத்துவது கவலைக்குரியது – உச்சநீதிமன்றம் கண்டனம்..!

அசாமை சேர்ந்த எம்எல்ஏ கரீம் உதின் பர்புய்யாவின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்…