மாவட்ட செய்திகள்

Latest மாவட்ட செய்திகள் News

போடாத சாலைக்கு பணம். சுடுகாட்டு பாதையில் இல்லாமல் அவதியுரும் கிராம மக்கள். ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கூவாகம் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது திருநங்கைகளும் கூத்தாண்டவர் கோயில் தான். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம்…

நடப்பு கல்வி ஆண்டில் சிறந்த நிலையை அடைய 10,11,12 ம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பழனி.

விழுப்புரத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான…

மயிலம் பழங்குடி இருளர் பயன்படுத்திய சுடுகாடு ஆக்கிரமிப்பு மீட்டு தரக்கோரி சார் ஆட்சியிடம் புகார் மனு.

மயிலம் பகுதியில் மயிலாடும்பாறை ,விநாயகர் கோயில் ,ஜே ஜே நகர் உள்ளிட்ட பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட…

பள்ளி மாணவர்களை கட்டிடப் பணி செய்ய வைத்த தலைமை ஆசிரியர்

அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களை  கட்டிட வேலை பார்க்க வைக்கும்  பள்ளியின் தலைமை ஆசிரியர்…

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் அணிவகுக்கும் குதிரைகள்

தஞ்சையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் மையத்தில் அணிவகுத்துச் சென்ற குதிரைகளால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை…

அரசு பள்ளி ஆசிரியர் தாக்கி படுகாயம் அடைந்த மாணவி

ஆம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியர் தாக்கியதில் படுகாயமடைந்த எட்டாம் வகுப்பு  பள்ளி மாணவி…

மழையின் காரணமாக மலை கிராமத்திற்கு செல்லும் சாலை காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது வில்பட்டி ஊராட்சி இப்பகுதியில் உள்ளது கோம்பை மற்றும்…

20 ஆண்டுகளாக தண்ணீர் கொண்டு செல்லப்படும் வீராணம் குழாய் பலவீனமடைந்த பாலம்

மண் அரிப்பு காரணமாக சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதில் சிக்கல்.வீராணத்திலிருந்து ,சென்னைக்கு சும்மர் 20 ஆண்டுகளாக…

நடு ரோட்டில் தீப்பற்றி எரிந்த கார். காரணம் தெரியாமல் பார்த்து நின்ற பொதுமக்கள்.

பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த கார், ஈச்சனாரி அருகே நடு ரோட்டில் திடிரென தீப்பிடித்து…

தோட்டக்கலைத்துறை சார்பில் திண்டிவனம் உழவர் சந்தையில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை.

தமிழகத்தில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், விலையை கட்டுபடுத்த தமிழக அரசு சார்பில்…

விழுப்புரம்-கோயிலுக்குள் அனுமதிக்காத நிலையில் இந்து மதத்திலிருந்து வெளியேறப் போவதாக பட்டியலின மக்கள் அறிவிப்பு.

பட்டியலின மக்கள் உள்ளே அனுமதிக்கப்படாத விவகாரத்தில் இரண்டாம் கட்ட விசாரனைக்காக விழுப்புரம் வருவாய்கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராகிய…

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை- இடித்தாக்கி பெண் ஒருவர் பலி

தெற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக  தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் தமிழ்நாட்டில் திண்டுக்கல்,…