மாவட்ட செய்திகள்

Latest மாவட்ட செய்திகள் News

ஆடு மேய்க்க சென்ற இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு..!

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே ஆடு மேய்க்க சென்ற இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு. தனியார்…

வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் உஷார் நிலை..!

பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு தற்காலிக முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை நெருங்கிய நிலையில்…

வட மாநில தொழிலாளர்களிடம் கத்தியை காட்டி வழிப்பறி..!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வட மாநில தொழிலாளரிடம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருசக்கர…

திருச்சியில் பட்டாசு வெடித்தபடியே வீலிங் செய்த இளைஞர்கள் 8 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து.

தீபாவளி பண்டிகை கடந்த 12 ஆம் தேதி தமிழகத்தில் கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு புத்தாடைகள், பட்டாசு, பலகாரங்கள்…

விழுப்புரம் பிரபல பிரியாணி கடையில் தகராறில் ஈடுபட்ட பெண்..!

விழுப்புரம் மாவட்டத்தில் பிரபல பிரியாணி கடையில் தெரியாமல் ஊசி போன பிரியாணி வழங்கியதாக ஒரு பெண்…

வால்பாறையில் காட்டு யானைகளை விரட்ட கும்கி யானை வரவழைக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்து பல்வேறு பகுதிகளில்…

மது போதையில் ஏற்பட்ட தகராறில் சக நண்பனையே கொலை செய்த நண்பன்..!

காஞ்சிபுரம் மாவட்டம், கீழம்பி அருகே வடக்கேரி பகுதியில் மது அருந்திய போது, முற்பகை காரணமாக கத்தியால்…

வீட்டில் சிறுத்தை புகுந்து தீயணைப்பு துறையினர் உட்பட 6 பேரை தாக்கிய சம்பவம்..!

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நள்ளிரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் விமலா என்பவரது வீட்டில் சிறுத்தை புகுந்து,…

பட்டாசு வெடித்து நான்கு வயது சிறுமி பலி..!

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் கை சிதறி 4 வயது…

மாற்றுத்திறனாளி தந்தை ரத்தக்காயத்துடன் சடலமாக வீட்டில் கிடந்த சம்பவம்..!

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.கிள்ளனூர் கிராமத்தில் மகன் தற்கொலை செய்து கொண்டு 4 மாதங்களே ஆன…

ஆற்றை காணோம் கிராம மக்கள் அதிர்ச்சி..! கண்டுபிடித்துக் கொடுப்பாரா மாவட்ட ஆட்சியர்..?

விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக கருதப்படுவது தென்பெண்ணை ஆறு. கர்நாடகாவில் ஆறு உற்பத்தியாகி தமிழகத்தின்…

அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து..!

வாணியம்பாடியில் சென்னை - பெங்களூர் இடைய தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு…