மாவட்ட செய்திகள்

Latest மாவட்ட செய்திகள் News

பேயால் மிரண்டு போன சகோதரர்கள் : அச்சத்தில் இருக்கும் கிராமமக்கள் – கடலூரில் திகில் சம்பவம்..!

கடலூர் அருகே மிரட்டும் பேயால் அந்த பகுதி கிராமமக்கள் அலறுகின்றனர். அப்போது பேயால் பாதிக்கப்பட்ட இளைஞர்,…

களிமண்ணால் கலைப் பொருட்கள் செய்ய கல்விகேந்திராவில் பயிற்சி.

கலைப் பொருட்கள் பெரும்பாலும் எல்லோருக்கும் பிடித்தமானதாகவே இருக்கும். அதுவும் குறிப்பாக களிமண்ணால் செய்யும் கலைப் பொருட்கள்…

வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டால் மாற்று இடத்தில் இலவச வீடு கட்டி தரப்படும் – வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ..!

கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் மற்றும் மூங்கில்துறைப்பட்டு வழியாக செல்லும் திருவண்ணாமலை இருவழிச்சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம்…

செஞ்சியில் ஓபிஎஸ் அணியின் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள்…

பைபர் படகின் வலையை அறுத்து நடுக்கடலில் அண்ணன், தம்பியை கொலை செய்த விசைப்படகு மீனவர்கள்..!

பைபர் படகின் வலையை அறுத்து நடுக்கடலில் அண்ணன், தம்பியை கொலை செய்த விசைப்படகு மீனவர்கள். "விட்டுவிடுங்கள்…

வால்பாறை பகுதியில் யானைகள் ரேஷன் கடையை உடைத்து சேதம்..!

கோவை புறநகர் பகுதியையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான யானைகள், காட்டெருமைகள், புள்ளி மான்கள் உள்ளிட்ட…

எய்யில் கூட்ரோடு அருகே மரத்தில் பைக் மோதி விபத்து – பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி..!

அப்போது திடீரென மரத்தின் மீது பைக் மோதியதில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

கோவையில் போக்குவரத்து காவலர் தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்கு பதிவு..!

கோவையில் போக்குவரத்து காவலர் தாக்கிய ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு…

விழுப்புரம் ரயில் நிலையத்தில் அடாவடியாக ஒன்றிய அரசு கட்டண கொள்ளை – பொதுமக்கள் அதிருப்தி..!

விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு பார்க்கிங் கட்டணம் ரூ.30 வசூலிப்பதால் ஒன்றிய அரசு மீது…

தேர்தலுக்காக களத்தில் இறங்கிய கவுன்சிலர் : குடிநீர் பிரச்சனை குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பிய பொதுமக்கள்..!

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இதில் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள 44-வது வார்டில்…

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு..!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழப்பு…

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசிமக திருவிழா கொடியேற்றம்..!

விருத்தாசலத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.…