காதலுக்காக விஷம் குடித்து தனது உயிரை மாய்த்து கொண்ட ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி..
விருதாச்சலம் அருகே முகுந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அஜித் குமார். இன்ஜினியரிங் முடித்து இருந்த…
குன்றத்தூர் அருகே குடும்ப தகராறில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி கொலை.அண்ணன் மகன்களே வெட்டி கொலை செய்தது அம்பலம்.
குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் அதிஷ், இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில்…
திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அலகுமலையில் ஜல்லிக்கட்டு உற்சாகமாக தொடங்கியது .இந்த ஜல்லிக்கட்டுவை திருப்பூர் மாவட்ட…
திருமண மண்டபங்களில் மது பரிமாறுதல் குறித்த அரசாணையை சட்டமன்றத்தில் திரும்ப பெற வேண்டும் – புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி.
கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.…
உரிய விலை கிடைக்காததால் தன் நிலத்தில் விளைவித்த தக்காளிகளை ஆற்றில் கொட்டிச் சென்ற விவசாயி.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் செய்து வருகின்றனர் இந்த பகுதிகளில் சுமார்…
மனிதநேயமிக்க காவலர் பாராட்டி மகிழும் மக்கள்…
போலீஸ் என்றாலே அம்பாசமுத்திரம்,நெல்லை சம்பவங்கள் தான் நினைவுக்கு வரும்.மக்கள் பார்வையில் போலிசாருக்கு இந்த சம்பவங்கள் தான்…
தூத்துக்குடி: அரிவாளால் வெட்டப்பட்ட வி.ஏ.ஓக்கு ரூ.1 கோடி நிவாரணம்..முதலமைச்சர் அறிவிப்பு
தூத்துக்குடி, முறப்பநாடு அருகே அரிவாளால் வெட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
கடத்தப்பட்ட சோழர் கால சிலை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைப்பு
வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் காலத்தைச் சேர்ந்த பகவான் ஹனுமன் சிலை மீட்கப்பட்டு, அது தமிழ்நாடு சிலை…
என்னடா பன்னி வைச்சுருக்கீங்க!!! வைரலாகும் மாம்பழ பாணி பூரி
வட இந்திய உணவான பாணி பூரியில் மாம்பழ சாற்றை ஊற்றி சாப்பிடும் விடீயோ இணையத்தில் வைரலாகி…
ஓபிஎஸ் மாநாட்டில் – கத்தியுடன் சுற்றித் திரிந்த நபர் …
நேற்று திருச்சி ஜி கார்னரில் ஓபிஎஸ் அணி சார்பில் அதிமுக தொண்டர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது…
திருமண மண்டபங்களிலும், விளையாட்டு அரங்களிலும் மதுபானம் வழங்கும் முடிவை திரும்ப பெறுக! சீமான் வலியுறுத்தல்…
திருமண மண்டபங்களிலும், விளையாட்டு அரங்களிலும் மதுபானம் வழங்கும் முடிவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்…
எதிலும் நிலையான முடிவு எதுவும் எடுக்கமுடியாத நிர்வாக திறனற்ற அரசு – எடப்பாடி குற்றச்சாட்டு
எதிலும் நிலையான முடிவு எதுவும் எடுக்கமுடியாத நிர்வாக திறனற்ற அரசு என்று திமுகவை எதிர்கட்சித் தலைவர்…