மின்சாரம் தாக்கி 4 யானைகள் உயிரிழப்பு
ஆந்திர பிரதேசம் மாநிலம் பார்வதி மன்யம் மாவட்டம் காட்ரகடா பகுதியில், விளைநிலத்தில் பயிகளை வனவிலங்குகள் சேதப்படுத்துவதால்…
சிறுத்தைகள் நடமாட்டம் சிசிடிவி காட்சிகள். பொது மக்கள் அச்சம்.
வால்பாறை அருகே மலுக்கபாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அப்பகுதி காவல்நிலையம்…
காட்டு பன்றிக்கு வைத்த மின்வேலியில் தானே சிக்கி உயிரிழந்த சம்பவம்.
தர்மபுரி பகுதியில் கட்டுப்பன்றியிடம் இருந்து தான் பயிரிட்டிருந்த விளைநிலத்தை பாதுகாப்பதற்காக தான் அமைத்த மின் வேலியில்…
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நைட்டிங்கேல் அம்மையார் புகைப்படத்திற்கு அஞ்சலி
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…
காதலுக்கு மதம் ஒரு தடையா கோவை சோகம்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோலார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் மிருதுளா…
திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் விதைகளை பேராயுதம் இயற்கை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பாரம்பரிய நெல் திருவிழா
கோட்டூரில் பாரம்பரிய நெல் திருவிழா 50 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை கண்காட்சிக்கு வைத்து நெல்…
சீர்காழி புறவழிச்சாலையில் அரசு சொகுசு பேருந்து, டேங்கர் லாரி,மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து. நடத்துனர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழப்பு, 26 பேர் படுகாயம்.
திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி அரசு சொகுசு பேருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச் சாலையில்…
பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்-24 போலீஸார் பணியிட மாற்றம்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலைய உட்பட்ட கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு…
பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை. ஜூலை 9 ல் தொடங்குகிறார்
திமுக அரசின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் பாதையாத்திரையை வரும் ஜூலை ஒன்பதில் துவங்கி டிசம்பர்…
“மாயமானும் மண் குதிரையும்” தினகரன் பன்னீர்செல்வம் பற்றி கிண்டல் அடித்த பழனிச்சாமி.
ராமாயணத்தின் கதை விரிவடைவதற்கு காரணமான ஒரு பொருள் மான். சீதையை கடத்துவதற்காக ராவணன் போட்ட திட்டங்களில்…
ஓபிஎஸ் டிடிவி சசிகலாவை தவிர்த்து அண்ணா திமுக ஆட்சிக்கு வர முடியாது-வைத்தியலிங்கம்
ஓபிஎஸ் தினகரன் சந்திப்பு குறித்து நேற்று செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி கருத்து தெரிவித்திருந்தார்.அப்போது ஓபிஎஸ் ஆதரவாளரான…
பாஜகவும், காங்கிரசும் அதிமுகவுக்கு நண்பர்கள், எப்போது வேண்டுமானாலும் யாரையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர்…