அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார் ராகுல். புதிய பாஸ்போர்ட் கிடைத்தது.

புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டதை தொடர்ந்து ராகுல் காந்தி அமெரிக்கா செல்லுகிறார் இன்று. காங்கிரஸ் கட்சியின் முன்னாள்…

மணல் கடத்திய டாடா டர்போ வாகனத்தை தடுத்து நிறுத்திய காவலர்களை கொலை செய்ய முயற்சி. ஒருவர் கைது. மற்றொருவர் தலைமறைவு.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பண்ணவையல் ரோடு பகுதியில் தொடர்ந்து மணல் கடத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில்…

தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து 30 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 30 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி போலீசார்…

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் – ஓபிஎஸ் கண்டனம்..!

வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் தாக்கப்பட்டதற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை துறைமுக இணைப்பு பாலம்: பிரதமர் மகிழ்ச்சி..!

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை துறைமுக இணைப்பு பாலம் குறித்து பிரதமர் மகிழ்ச்சி…

மோடி அரசின் 9 ஆண்டுகள் குறித்த பொதுமக்களின் ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் பதில்…

பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு முதலான  அரசைப் பற்றி மக்கள் பாராட்டியதை எடுத்துரைக்கும்…

தணிகை மீட்ட தளபதி விநாயகம் 109-ஆம் பிறந்தநாள் – சாதனையை போற்றுவோம்! அன்புமணி ராமதாஸ்.

தணிகை மீட்ட தளபதி விநாயகம் அவர்களின் 109-ஆம் பிறந்தநாளில் அவரது சாதனையை போற்றுவோம் என்று பாமக…

மதுரை: பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைப்பட்டா ரத்து செய்யப்பட்டது அநீதி – அன்புமணி.

மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைப்பட்டா ரத்து செய்யப்பட்டது அநீதி: அனைவருக்கும் மீண்டும் வழங்க வேண்டும்…

நைஜீரிய அதிபராகத் போலா அகமது டினுபு பதவியேற்பு-ராஜ்நாத் சிங் நைஜீரியா பயணம்.

நைஜீரிய அதிபராகத் போலா அகமது டினுபு பதவியேற்பு -  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நைஜீரியா…

ஹிஜாப் விவகாரம் குற்றவாளியை கைது செய்ய கோரி சீமான் வலியுறுத்தல்

ஹிஜாப் அணியக்கூடாது என்று பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்! –…

பற்றி எரியும் மணிப்பூர் : அமைதியை நிலை நாட்ட ஒன்றிய அரசு விரைந்து செயல்பட வேண்டும்! வைகோ வேண்டுகோள்.

பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலை நாட்ட ஒன்றிய அரசு விரைந்து செயல்பட வேண்டும்…