சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு: தீர்வு காண டிடிவி தினகரன் கோரிக்கை
சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாட்டிற்கு விரைவில் தீர்வு காண டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது…
தருமபுரி: அரசு கிடங்கிலிருந்து 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானது எப்படி? அன்புமணி கேள்வி.? அரசு தரப்பில் மறுப்பு.!
தருமபுரி அரசு கிடங்கிலிருந்து 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானது எப்படி? விசாரணைக்கு ஆணையிட வேண்டும்…
உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தின் பிராந்திய அலுவலகத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், யுனிவர்சல் போஸ்டல் யூனியன் (யுபியு)…
கர்நாடகாவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது.பெண் விமானி உட்பட இருவர் உயிர்தப்பினர்
கர்நாடகாவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.வழக்கமான…
கோதுமை கொள்முதலானது கடந்த ஆண்டின் மொத்த கொள்முதலைவிட அதிகம்!
நடப்பாண்டு 2023-24 ரபி சந்தைப் பருவத்தில் கோதுமை கொள்முதல் சுமூகமாக நடைபெற்று வருகிறது. நடப்புப் பருவத்தில்…
பிரதமர் ஸ்வநிதி திட்டம் தெரு வியாபாரிகளிடையே தொழில்முனைவை வளர்க்கிறது- மத்திய அமைச்சர் ஹர்தீப் எஸ்.பூரி பெருமிதம்
மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் எஸ். பூரி,…
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் போது வெளியேற்றப்படும் கழிவுநீரை மீட்டெடுப்பதற்கான பொருள் கண்டுபிடிப்பு
கச்சா எண்ணெய் அகழ்வு மற்றும் சுத்திகரிப்பின் போது வெளியேற்றப்படும் கழிவு நீரை மீட்டெடுக்க உதவும் பொருள்…
கழுத்தில் தூக்கு கயிறு நெற்றியில் நாமம் தஞ்சையில் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
வேளாண் கடன், கல்வி கடனை தள்ளுபடி செய்திட வேண்டும் மேகதாட்டில் கர்நாடக அரசு அணை கட்டுவதை…
விழுப்புரம் மாவட்டத்தில், அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும்விவசாயிகள் தங்கள் நெல்லினை விற்பனை இணைய வழி பயோமெட்ரிக் முறையில்விற்பனை செய்ய பதிவு செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு பருவம்KMS-2022-2023 ஆம் பருவத்தில் 44 நேரடி நெல்…
நடப்பு கல்வியாண்டில், பள்ளிகள் 07.06.2023 அன்று திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு, அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,அவர்கள் உத்தரவு.
விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை, உயர்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் போலி போலீஸ் கைது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறையில் உள்ள கடைகளில் நான் மதுவிலக்கு போலீசார் என கூறி…
மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்ட கிராம மக்கள்
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள முஷ்டக்குறிச்சி கிராமத்தில் மீன்பிடித் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து…