இங்கிலாந்து செல்லும் அமைச்சர் பியூஸ் கோயல்! கரணம் என்ன?

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை…

ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்பது சரியே – கபில்சிபல் .

தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின்…

மீன் நோய்கள் பற்றி விரைவாகப் புகாரளிப்பதற்கு மொபைல் செயலி உருவாக்கம்!

விலங்கு புரதம் மற்றும் ஒமேகா 3-கொழுப்பு அமிலங்களின் ஆரோக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக மீன் கருதப்படுகிறது.  ஊட்டச்சத்து…

வட இந்தியா : கனமழையால் மூன்று நாட்களில் 28க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

வட இந்தியாவின் பல பகுதிகளில் பெய்த கனமழையால், கடந்த மூன்று நாட்களில் 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.…

தக்காளி விற்பனைக்கு பவுன்சர் பாதுகாப்பு!!

நாளுக்கு ஒரு விலை எப்போது குறையும் என்ற ஏக்கம் மக்களை வாட்டி வரும் தக்காளிவிலை காரணமாக,…

சந்திரயான் -3 விண்கலத்தை நிலவின் தரையிறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்: ஜிதேந்திர சிங்

இந்த வாரத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் மூலமாக, நிலவின் மேற்பரப்பில்…

வங்கக்கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 15 பேர் கைது: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

வங்கக்கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 15 பேர் கைது செய்த விவகாரத்தில், விடுதலை செய்து,…

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 தமிழ் மீனவர்களை விடுவிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 தமிழ் மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மலேசியாவுக்குப் பயணம் – என்ன காரணம்?

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உத்தி ரீதியிலான கூட்டுச் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பாதுகாப்புத்…

மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் மூண்டு விட்டது – அண்ணாமலை விமர்சனம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தோல்வி பயம் மூண்டு விட்டது போல் தெரிகிறது என்று தமிழக பாஜக…

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதில் ஏமாற்றம் – ஜி.கே.வாசன்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதில் ஏமாற்றம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்…

வழக்கம்போல, வாக்களித்த மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கிறது திமுக அரசு- அண்ணாமலை

வழக்கம்போல, வாக்களித்த மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கிறது திமுக அரசு என்று தமிழக பாஜக…