அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி மாவட்ட எலவானாசூர்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.அரிகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில்…

மூன்று குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கிய கிராம மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டி தாலுகாவுக்குட்பட்ட பத்திகவுண்டனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில்‌‌ 60…

காடுகள் மற்றும் வனவிலங்குகள் நம் நாட்டின் விலைமதிப்பற்ற வளங்கள் – குடியரசுத்தலைவர்

இந்திய வனப் பணி அதிகாரிகள் (2022 பேட்ச்) மற்றும் இந்திய பாதுகாப்பு  எஸ்டேட்ஸ் பணி அதிகாரிகள்/…

கடன் வசூலில் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும்-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வாடிக்கையாளர்களிடம் கடன் வசூல் செய்யும் போது வங்கிகள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என மத்திய…

பட்டியலின சமூகத்தைச் திமுக நிர்வாகி காலில் விழ வைத்த செயல் – டிடிவி கணடனம்

தொடர்ந்து தமிழ்நாட்டில் சமீப காலமாக பட்டியலின மக்கள் மீதான வன்முறை அதிகரித்துக்கொடே வருகிறது.வேங்கைவயல்,மேல்பாதி என நாளுக்கு…

மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் – சீமான்

சென்னை அனகாபுத்தூரில் மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று…

மேகேதாது அணை கட்ட கர்நாடக வனத்துறை நில அளவீடு! வைகோ கண்டனம்

மேகேதாது அணை கட்ட  கர்நாடக வனத்துறை நில அளவீடு செய்ததற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…

நீதிமன்றங்களில் அம்பேத்கரின் படத்தை அகற்றும் முயற்சியை கைவிட வேண்டும் – ஜிவாஹிருல்லா

நீதிமன்றங்களில் அம்பேத்கரின் படத்தை அகற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்…

மணிப்பூர் வன்முறை மாநில அரசே முன்நின்று நடத்திய அரசப்பயங்கரவாதம்-திருமா

மணிப்பூர் வன்முறை மாநில அரசே முன்நின்று நடத்திய அரசப்பயங்கரவாதம்  : இதை கண்டுகொள்ளாமல் விட்டால் தமிழகத்திலும்…

திமுக தொண்டர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம்

மணிப்பூர் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று திமுக சார்பில் தென்காசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அலுவலகம் மற்றும் பள்ளிவாசலில் பூட்டுகள் உடைப்பு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சாந்தி நகரில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைமையகத்தில்முதல் தளம்…