ஹரியானாவிலும் நாளை வரை இணைய சேவை முடக்கம்- கல்வி நிறுவனங்கள் மூடல்!

ஹரியானா மாநிலத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பேரணியால் ஏற்பட்ட பெரும் வன்முறையில் 3 பேர்…

“சட்ட ஒழுங்கு சீர்குலைவு., டிஜிபி நேரில் ஆஜராக” உச்சநீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் இரு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ள…

நந்தினி நெய் பயன்படுத்தப்படாது-திருப்பதி தேவஸ்தானம் அதிரடி.!

உலகப் புகழ் பெற்ற திருப்பதி லட்டுவில் இனி கர்நாடக மாநிலத்தின் நந்தினி நெய் பயன்படுத்தப்படாது என…

உ.பி முதலிடம்! தமிழ்நாடு எத்தனையாவது இடம்.? பல்கலைக்கழக மானியக் குழு பட்டியல் வெளியீடு.!

டெல்லி:  தேசிய அளவில் கல்வியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அடையாளம்…

மணிப்பூர் கலவரம்., 2 பெண்களிடம் விசாரிக்கத் தடை.! தொடரும் சர்ச்சைகள்.!

டெல்லி: மணிப்பூரில் மைத்தேயி இன கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட2 பெண்களிடம்…

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வங்கதேசத்தின் கேபுபரா கடற்கரை அருகே மாலை கரையைக் கடக்கும்.!

சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று…

மகாராஷ்டிராவில் கோர விபத்து.! 17 பேர் உடல் நசுங்கி பரிதாப சாவு.!

மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே ஷாபூர் பகுதியில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றன. அதாவது…

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ’ஓகே’.! தடையை நீக்கிய பாட்னா நீதி மன்றம்.!

பாட்னா: பீகாரின் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளும் மாநில அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.இதனால் அந்த…

பதவி மற்றும் சுயநலத்திற்காக இல்லை. அதிமுகவை மீட்பதற்காகவே இணைந்தோம்.! ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன்.!

2 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக தேனி மேடையில் தோன்றிய ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன். பதவி…

உள்துறை காவல்துறைக்கு கடிதம்.! கைத்துப்பாக்கிகள் வழங்கப்படுமா.?

உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் கைத்துப்பாக்கி கேட்டு விஏஓக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், தமிழ்நாடு அரசின்…

மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை பட்டியலின மக்களுக்கு திமுக செலவிடுவதில்லை – அண்ணாமலை

ஊழல் திமுக அரசு, மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில், பட்டியலின சமுதாய சகோதர சகோதரிகள்…

ஓபிசி வகுப்பினருக்கு சமூகநீதி இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து கிடைக்கும்.? ராமதாஸ் வேதனை.!

சென்னை: மத்தியப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களில் 4 விழுக்காட்டினர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்றும், முழுமையான சமூகநீதி…