இளநிலைப் பொறியாளர் தேர்வு 2024 அறிவிப்பு – பணியாளர் தேர்வாணையம்
இளநிலைப் பொறியாளர் (சிவில், மெக்கானிக்கல் & எலக்ட்ரிக்கல்) தேர்வு, 2024-க்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் மார்ச்…
காவிரி தண்ணீரால் தமிழக மக்களின் வாழ்வாதாரமே அடங்கி இருக்கிறது – ஜி.கே.வாசன்
காவிரி பிரச்சனையில் கடந்த காலங்களில் இரு மாநிலங்களும் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை…
மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.…
தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை கடனாக வாரி வழங்கியவர் நிர்மலா சீதாராமன் – செல்வப்பெருந்தகை
கார்ப்பரேட்டுகளின் வாராக் கடனை தள்ளுபடி செய்த நிர்மலா சீதாராமன் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு…
மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்! – முதல்வர் ஸ்டாலின்
10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக்…
ஓய்வு பெறும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் – 33 ஆண்டுகால அரசியல் பயணம் நிறைவு..!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்தியாவின்…
கேரளாவில் அதிர்ச்சி : ஓடும் ரயிலில் டிக்கட் கேட்ட டிடிஇயை தள்ளி விட்டு கொலை செய்த வடமாநில பயணி..!
கேரளாவில் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகரை வடமாநில பயணி ஒருவர் ரயிலில் இருந்து தள்ளி…
ஒய்எஸ் சர்மிளா காங்கிரஸ் கட்சியின் கடப்பா தொகுதி வேட்பாளராக அறிவிப்பு – காங்கிரஸ் தலைமை தேர்வு..!
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்எஸ் சர்மிளா காங்கிரஸ் கட்சியின் கடப்பா தொகுதி…
கட்சதீவு விவகாரம் : அதிமுக எதிர்ப்பது ஆச்சரியம் – அண்ணாமலை..!
கட்சதீவு விவகாரத்தை வெளிகொண்டு வந்து இருக்கும் நிலையில் அதை அதிமுக எதிர்ப்பது ஆச்சரியம் அளிக்கின்றது எனவும்,…
ரயில்வேயை சீரழித்தது மோடி அரசு – மல்லிகார்ஜூன கார்கே கடும் தாக்கு..!
தற்போது நிதி, பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் மலிவு விலையை அழித்து ரயில்வேயை மோடி அரசு சீரழித்து…
டெல்லி மதுபான கொள்கை வழக்கு : ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!
டெல்லி மதுபான ஊழல் தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான…
பாஜகவில் சேர வேண்டும் இல்லாவிட்டால் கைது செய்யப்படும் – டெல்லி அமைச்சர் அடிசி குற்றச்சாட்டு..!
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி தலைவரும் அந்த மாநில முதல்வருமான கெஜ்ரிவால் கைது…