அமெரிக்காவில் கார் மோதி 2 இந்திய மாணவர்கள் பலி..!
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் சென்று கொண்டிருந்த கார் மீது எதிரில் வேகமாக வந்த கார் மோதியதில்…
மலேசியாவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 10 பேர் பலி..!
மலேசியாவில் இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம்…
டெல்லியில் பரபரப்பு : தமிழக விவசாயிகள் மீது துணை ராணுவம் தாக்குதல் – 3 விவசாயிகள் காயம்..!
டெல்லி : தமிழ்நாடு விவசாயிகள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும்…
சசிகலா ஒரு மேட்டரே கிடையாது – ஜெயக்குமார்..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சென்னை மற்றும்…
கல்வராயன் மலையில் மூடுபனி – வாகன ஓட்டிகள் அவதி..!
தொடர்ந்து வெயில் வாட்டிய நிலையில் திடீரென கல்வராயன் மலையில் மூடுபனி ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.…
தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்களில் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் – இந்திய வானிலை ஆய்வு மையம்..!
தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்களில் இன்று முதல் 27 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு…
நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் – திருமாவளவன்
இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு…
இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிற ‘நவீன கோயபல்ஸ்’: மோடியை விமர்சித்த செல்வப்பெருந்தகை
இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிற ‘நவீன கோயபல்ஸ்’க்கு உரிய படிப்பினையை மக்கள் வழங்குவார்கள் என்பது உறுதி…
‘கண்டனம்’ என்ற வார்த்தை இல்லாமல் மோடியை குற்றம் சாட்டிய எடப்பாடி: அவர் கூறியது?
அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்று ஈபிஎஸ்…
மளிகைப் பொருட்களையும் நியாயவிலைக்கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும் – ராமதாஸ்
மளிகைப் பொருட்களையும் நியாயவிலைக்கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…
இசுலாமியர்களுக்கு எதிராக பரப்புரை மேற்கொண்ட மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேல்முருகன்
இசுலாமியர்களுக்கு எதிராக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க…
1.24 கோடி பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் – திமுக அறிக்கை
தமிழ்நாடு முழுவதும் 24 நாட்கள் - 8,465 கி.மீ. பயணித்து 1 .24 கோடி பொதுமக்களை…