பாஜகவின் முழுமையான வேட்பாளர் பட்டியல்: விவரங்கள் உள்ளே

1 Min Read
அண்ணாமலை

மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை தமிழ்நாடு பாஜக வெளியிட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

நடிகர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்த நிலையில் அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அண்ணாமலை

தென்சென்னை- தமிழிசை சவுந்தராஜன்
மத்திய சென்னை – வினோஜ் செல்வம்
கோயம்புத்தூர் – அண்ணாமலை
நீலகிரி – எல்.முருகன்
கிருஷ்ணகிரி – சி.நரசிம்மன்
நெல்லை – நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி – பொன் ராதாகிருஷ்ணன்
வேலூர்- ஏ.சி.சண்முகம்
பெரம்பலூர்- பாரிவேந்தர்
தென்காசி – ஜான் பாண்டியன்
புதுச்சேரி – நமச்சிவாயம்
விருதுநகர் – ராதிகா சரத்குமார்
மதுரை – ராமசீனிவாசன்
திருப்பூர் – ஏபி.முருகானந்தம்
தஞ்சாவூர் – கருப்பு முருகானந்தம்
நாகை – ரமேஷ்
சிதம்பரம் – கார்த்தியாயினி
திருவள்ளூர் – பாலகணபதி
வடசென்னை – பால் கனகராஜ்
திருவண்ணாமலை – அஸ்வந்தாமன்
நாமக்கல் – கே.பி.ராமலிங்கம்
பொள்ளாச்சி – வசந்தராஜன்
கரூர்- விவி.செந்தில் நாதன்
சிவகங்கை – தேவநாதன் யாதவ்

Share This Article

Leave a Reply