Rajubutheen P

Follow:
2265 Articles

நேற்றுடன் இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது – விக்கிரவாண்டியில் நாளை வாக்குப்பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணைய…

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்..!

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு இன்று (ஜூலை 9) நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து…

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆறுதல்..!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் கடந்த 5 ஆம்…

Ponneri : வைத்தியநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபோகம் – பக்தர்கள் உற்சாகம்..!

பொன்னேரி அருகே வைத்தியநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபோகம் விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் உற்சாகத்துடன்…

சாதி மறுப்பு திருமணம் – சாதி ஆணவப் படுகொலை வன்முறைகளை தடுக்க கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

சாதி மறுப்பு திருமணம் செய்யும் இணையர்கள் மீது நடத்தப்படும் சாதி ஆணவப் படுகொலை வன்முறைகளை தடுக்க…

நீலகிரி எஸ்.பி மனைவி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து – ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அல்தாஃப் மற்றும் ஜுனைத் ஆகிய இரண்டு வாலிபர்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு…

சைபர் கிரைம் போலீசார் பெயரில் நூதன மோசடி – வட மாநிலத்துக்கு சென்று குற்றவாளிகளை கைது செய்த கோவை காவல்துறை..!

கோவை மாவட்டத்தை சார்ந்தவர் ஜார்ஜ். இவரது அலைபேசிக்கு சைபர் கிரைம் போலீசார் என்ற பெயரில் அழைத்து,…

ஏழு கிலோ எடையுள்ள இரும்பு சுத்தியலை 3000 முறை டயரில் அடித்து உலக சாதனை செய்த இரும்பு பெண்மணி..!

கோவை மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண் ஏழு கிலோ எடையுள்ள இரும்பு சுத்தியலால் இரண்டு மணி…

கோயில்களில் அறநிலையத்துறையில் நேரடியாக பூஜை பொருட்களை விற்பனை..!

ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோயில்களில் அறநிலையத்துறையில் நேரடியாக பூஜை பொருட்களை விற்பனை செய்கிறார்கள். வழக்கத்தை…

அண்ணாமலை ஒரு பச்சோந்தி – எடப்பாடி காட்டம்..!

அதிமுக நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச்…

கடலூரில் பாமக பிரமுகரை கொல்ல முயற்சி – 5 பேர் கைது..!

கடலூரில் பாமக பிரமுகரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த சிறுவன் உள்ளிட்ட…

வருடத்துக்கு 2 எச்ஐவி தடுப்பூசி – 100 சதவித பலன்..!

உலகம் முழுவதும் கடந்த ஆண்டில் 13 லட்சம் பேர் எச்ஐவி எய்ட்ஸ் நோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.…