திமுக பிஜேபியின் ஏ டீமாக இருப்பதால் நாங்கள் பிஜேபியின் பி டீம் : மோடி உதயநிதி சந்திப்பில் என்ன பேசினார்கள் விக்கிரவாண்டியில் சீமான் பேட்டி.!

2 Min Read
  • திமுக பிஜேபியின் ஏ டீமாக இருப்பதால் நாங்கள் பிஜேபியின் பி. டீம். தலை நகரின் கட்டமைப்பு சரியில்லை அதுதான் சாதாரண மகிழ்ச்சி தண்ணீர் தேங்கி நிற்கிறது ஆண்டுக்கு 12,500 கோடி செலவு என்கிறார்கள். ஆனால் வல்லுநர்கள் 2,500 கோடி செலவு செய்தாலே போதும் என்கிறார்கள். மோடி உதயநிதி சந்திப்பில் என்ன பேசினார்கள் விக்கிரவாண்டியில் சீமான் பேட்டி.

இந்தி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது அதை பொதிகை தொலைக்காட்சி கொண்டாடி வருகிறது டி டி தொலைக்காட்சி யாருடையது. பல்வேறு மாநிலங்களில் வரி வசூல் செய்யவதன் மூலம் தான் நடத்தப்படுகிறது. தமிழ் படிக்க சொன்னால் தமிழ் தீவிரவாதம் என்கிறார்கள்.

- Advertisement -
Ad imageAd image

சொந்த சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற ராணுவம் எதுக்கு‌ ? நாட்டு மக்களை காப்பாற்ற ராணுவம் எதுக்கு‌ வாக்களிக்க வாக்குச்சாவடியில் துணை ராணுவம் வாக்காளர்களை பாதுகாக்க பாதுகாப்பாக நிற்கிறது. குடிமக்களை காக்க ஒரு துணை ராணுவம் கூட இல்லை. தவிச்ச வாய்க்கு தண்ணீர் வாங்கி தர துப்பு இல்லை தமிழ் வாரம் நடத்தவாவது எங்களை அனுமதியுங்கள்.

சொந்த நாட்டு மக்களை பாதுகாக்காத ராணுவம் எதுக்கு. அதிகாரம் எதுக்கு
39 உறுப்பினர்கள் பாராளுமன்றம்.சென்று என்ன குரல் எழுப்பினார்கள். 850 மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்கள் மோசமான கட்டமைப்பு பற்றி குறை சொல்ல தகுதி இல்லாத கட்சி அதிமுக ஏனென்றால் அவர்கள் பத்தாண்டுகள் ஆட்சி நடத்தியவர்கள்.

எனவே ஆட்சி அதிகாரத்தை மாற்றுங்கள். கால்வாய்க்கு ஒதுக்கிய நிதி வாய்க்கு போனால் எப்படி பணி செய்ய முடியும்.ஆளுநருடன் எந்த மோதல் போக்கையும் கடைபிடிக்க வேண்டாம் என கோவி செழியன் சொல்லியுள்ளார். ஒவ்வொரு முறையும் நரேந்திர மோடியை சந்திக்கும்போது பிரதமரிடம் என்ன கோரிக்கை வைத்தீர்கள் என முதல்வர் சொல்லியுள்ளாரா…தீவிரவாதம்.

உதயநிதி யாரை சந்தித்தார் மோடியை சந்தித்து என்ன பேசினார் ஒரு விளையாட்டு அமைச்சர் கூட மோடியை சந்திக்க முடிகிறது பாஜக ஆளுகிற மாநிலத்தில் உள்ள முதல்வர் மோடியை சந்திக்க வேண்டி இதுதான் நேரடியாகவே பாஜகவுடன் திமுக நெருக்கம் வைத்துள்ளது. என்பதற்கு எடுத்துக்காட்டு இப்போது ஏ டீமாக திமுக இருப்பதால் நாங்கள் பி டீமாக இருக்கிறோம்.

 

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/pillars-of-overhead-water-tank-not-maintained-union-office-besieged-with-empty-jugs/

எல்லை தாண்டி வருவது தமிழன் என்பது தான் பிரச்சனை. மீனவன் என்பது பிரச்சினை அல்ல திராவிட மாடல் ஆட்சியில் எப்படி தமிழ் வாழும்.தன்மானத்திற்காக உயிரை விட்ட கூட்டம் தமிழர் கூட்டம். திராவிட மாடல் திராவிடம் சமஸ்கிருதம், மாடல் ஆங்கிலம் இதிலேயே தமிழ் இல்லை.. அப்புறம் எப்படி தமிழ் வளரும். பிஜேபி ஹிந்தியை தாண்டி சமஸ்கிருதம் வளர்க்க பார்க்கிறது சமஸ்கிருதம் தான் அவர்களுக்கு தாய்மொழி.இந்தியாவின் தமிழர்கள் மட்டும்தான் இந்தியா எதிர்த்தவர்கள் வேறு யாரும் இல்லை எனவே தான் தமிழ் மொழியை அழிக்க முன் வருகிறார்கள் ஆட்சியாளர்கள்.

Share This Article

Leave a Reply