இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு எவ்வளவு? முழு விவரம் அடங்கிய தொகுப்பு

1 Min Read
கொரோனா தொற்று பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 756  பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,282 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது 8,115 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது  0.02 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்கள் 98.80 சதவீதம்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,308 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,44,46,514 பேர். கடந்த 24 மணி நேரத்தில் 756  பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 0.63% வாராந்திர பாதிப்பு விகிதம் 0.71% இதுவரை மொத்தம் 92.94 கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,19,623 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

Share This Article

Leave a Reply